கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன...!
கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்ற பிள்ளையான்,கருணா மற்றும் வியாழேந்திரன் போன்றவர்களே காலங்களில் கிழக்கு மாகாண மக்களின் உண்மையான தலைவர்களாக இருக்க போகிறார்கள் என்ற செய்தி கருணாவால் அண்மை காலங்களில் பேசப்படுகின்றது.
ஆனால் பிள்ளையான் சிறையில் இருக்கின்றார். வியாழேந்திரனை ஊடக பரப்புகளில் காண முடியவில்லை. அவர் இப்போது இலங்கையில் இல்லை என்ற தகவலும் பேசப்படுகின்றது.
கிழக்கு தமிழர் கூட்டமைப்பு தான் கிழக்கு தமிழர்களை காப்பாற்ற போகின்றது என்ற செய்தியானது இன்று கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.
இவை தொடர்பான மேலதிக தகவல்களையும் கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன என்பது தொடர்பிலும் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..,





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
