இலங்கையில் 21,000 குழந்தைகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Dhayani
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 21,000 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் படி இலங்கையில் சிறுவயது போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட 21,000 சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கை 40,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 20 மணி நேரம் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US