பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
By Chandramathi
2024 நவம்பர் மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் தொடர்பான தகவல்களும் வௌியிடப்பட்டுள்ளன.
நுகர்வோர் பணவீக்க வீதம்
அதன்படி, ஒக்டோபர் 2024 இல் -0.8 சதவீதமாக பதிவு செய்யப்பட்ட, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க வீதம் நவம்பர் 2.1 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பணவீக்கமானது, 2024 ஒக்டோபர் 1.0 சதவீதத்திலிருந்து 2024 நவம்பர் மாதம் 0.6 சதவீதத்திற்கு சரிவடைந்துள்ளது.
அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் 2024 ஒக்டோபர் 1.6 சதவீதத்திலிருந்து 2024 நவம்பரில் 3.3 சதவீதத்திற்குச் சரிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காதலர் அருண் உடன் ஜோடியாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட அர்ச்சனா! பிறந்தநாளுக்கு செய்த விஷயம் Cineulagam
444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்? News Lankasri
தங்கத்தில் மாலை, 8 லட்ச புடவை என திருநெல்வேலியை கலக்கிய நடிகர் வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்... Cineulagam
அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US