இலங்கைக்கு எதிராக பேசிய இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே - பழ. நெடுமாறன்

Srilanka India Indira Gandhi
By Dhayani May 17, 2021 06:31 PM GMT
Report

இந்திய சுதந்திர தினத்தன்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக இடம்பெறுவது இனப்படுகொலை என அறிவித்தவர் இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

எமது ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தால் தமிழர்கள் கொள்ளப்பட்ட போது இலங்கைக்கு எதிராக பேசிய இந்திய பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே.

இவர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதி,கொடுமைகளை உண்மையிலேயே உணர்ந்து செயற்பட்ட ஒருவராவார்.


இதனை சீர் செய்யும் நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டார். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வட்ட மேசை மாநாட்டினை நடத்த செய்து சிங்கள் அரசின் பிரதிநிதிகளுடன்,தமிழர் தரப்புகளையும் இணைத்து பேச்சு வார்த்தையினை நடத்தியிருந்தார்.

இதனை தொடர்ந்து,மாநாட்டில் வகுக்கப்பட்ட திட்டத்தின் படி ஒப்புக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன பின்னர் திட்டத்திலிருந்து நலுவ தொடங்கினார்.

இதன்போது இலங்கை அரசு தம்மை ஏமாற்ற முயற்சிக்கின்றதென்பதை இந்திய பிரதமர் இந்திரா காந்தி உணர்ந்துக்கொண்டார்.இதன்போதே போராளிகளுக்கு ஆயுத பயிற்சியை கொடுக்க இந்திரா காந்தி முடிவு செய்தார்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையினை அவர் மேற்கொள்ள முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார்.இதன்போது அனைத்தும் திசை திரும்பிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US