பிரித்தானியாவில் கமலேஸ்வரன் மேற்பார்வையில் தமிழரசுக் கட்சிக்கு தலைவர் - செயலாளர் தெரிவு
பிரித்தானிய தமிழரசுக் கட்சி அமைப்பிற்கும் இந்திய ரோவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பிரித்தானியாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
"ரோ என்ற புலனாய்வு அமைப்பானது தங்களது நலன் சார்ந்து செயற்படும் அமைப்பாகும். இவ்வாறான நிலையில் சிலரின் தவறான புரிதலினால் உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் சர்ச்சையை தோற்றுவிக்கின்றன.
நாங்கள் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து முன்னொக்கி செல்வதற்கான பாதையை உருவாக்கும் செயற்பாட்டினையே மேற்கொள்ளகின்றோம்.
அந்தவகையிலேயே பிரித்தானியாவில் தற்பொழுது தமிழரசுக் கட்சி அமைப்பினை உருவாக்கியுள்ளோம்.இதன் பின்னணியில் இந்திய ரோ என்ற ஒன்றும் கிடையாது" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam

திருமணத்தை முடித்த ஜனனிக்கு அடுத்து வந்த ஷாக்கிங் தகவல், என்ன நடக்கும்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
