கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்திய பெண்ணின் மரணம்
கனடாவில் இந்திய பெண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் கணவருடன் வாழ்ந்துவந்த கனடாவில் கேரளப் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண் டோனா சாஜா என்ற 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம், அவர்கள் வாழ்ந்துவந்த வீடு பூட்டிக் கிடப்பதை கண்டு அயலவர்கள் பொலிஸாாருக்கு தகவலளித்துள்ளனர்.
இதனையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த பொலிஸாார் டோனா இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவரை காணவில்லை எனவும், ஆகவே, அவரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
