தென்னாபிரிக்க அணியை தோற்கடித்த இந்திய அணி
சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி, 9 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 47.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 270 ஓட்டங்களை பெற்றது.
ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில்
இதனையடுத்து 271 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 271 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.

இதில், ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காது 116 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 65 ஓட்டங்களையும் பெற்றனர்
ரோஹித் சர்மா 75 ஓட்டங்களை பெற்றார்.
முன்னதாக இரண்டு அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெற்றிகளை பதிவு செய்திருந்தன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 5 மணி நேரம் முன்
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan