இலங்கையின் அசாதாரண நிலை! அவசரமாக விரைந்த இந்திய விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள்..
இலங்கையில் தொடர்ச்சியாக பேரிடர் ஏற்பட்டு 3 நாட்களை தொடர்ந்து மக்கள் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
முடிந்தவரை அரசபடையினர் தன்னார்வ படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
ஓரளவு சுமூகமான நிலையை நோக்கி நகர்வதாக கூறப்பட்டாலும் வெள்ளபாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உதவிகரம் நீட்டியுள்ளது.
நேற்றையதினம், இந்தியாவின் போர்க்கப்பலொன்று நகர்த்தப்பட்டது, அதில் உலங்குவானூர்திகளும் தரித்து நிற்பதாக கூறப்பட்டது.
NDRFவீரர்கள் 80பேர் அடங்கலான குழுவொன்று பல பொருட்களுடன் IL-76 IAF விமானத்தில் இலஙகை வந்தடைந்துள்ளனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri