இலங்கை குடிமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற்றுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்

Srilanka India
By Ajith Aug 02, 2021 04:27 PM GMT
Report

விசா மற்றும் தூதரக சேவைகள் தொடர்பாக இலங்கை குடிமக்களிடமிருந்து, கோரிக்கைகளைப் பெற்றுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரகமும் அதன் ஊழியர்களும் இந்த கோரிக்கைகளை சிறந்த முறையில் வழங்க உறுதிபூண்டுள்ள போதிலும், கொவிட் காரணமாக இலங்கையில் தூதரக மற்றும் விசா விவகாரங்கள் தொடர்பான பொது சேவைகளை வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ ஆதாரங்களின்படி, கோவிட் தொடர்பான தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை துரதிஷ்டவசமாக அதிகரித்துள்ளன. மற்றும் கொரோனா வைரஸின் உலகளாவிய அளவில் டெல்டா மாறுபாடு பரவி வருகிறது.

எனவே பொது சுகாதார நலன் கருதி பணியிடத்தில் கோவிட்க்கு பொருத்தமான வருகை மற்றும் நடத்தைக்கு இணங்க உயரஸ்தானிகரகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

எனவே, உயர்ஸ்தானிகரகத்திடம் இருந்து விசா மற்றும் தூதரக சேவைகளைப் பெற விரும்புவோர், இந்த விடயங்களை மனதில் வைத்து அதற்கேற்ப திட்டமிடுமாறு இந்திய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

பாதுகாப்பான மற்றும் கோவிட்-பொருத்தமான பயணத்தின் மூலம் மக்களிடையே பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலம் இரண்டு நாடுகளுக்கிடையேயான பழமையான, நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் கூறியுள்ளது.

நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US