இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Indian fishermen India Sri Lanka Fisherman
By Kajinthan Nov 26, 2024 08:02 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் நேற்றைய தினம்(25.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை! சிறிநேசன் ஆதங்கம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி பேசவில்லை! சிறிநேசன் ஆதங்கம்

இலங்கையின் கிழக்கு மையம் 

“இலங்கையின் கிழக்கு மையம் கொண்டிருக்கின்ற சூறாவளி காரணமாக உயிராபத்து ஏற்படும் என்ற வகையில் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என தென்னிந்திய மீன்பிடித்துறை எச்சரித்துள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உறுதிப்படுத்திய தமிழக மீன்பிடித்துறை: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Indian Fishermen S Encroachment

இந்த எச்சரிக்கையினுடைய பொருளை பார்க்கும் பொழுது இந்திய கடற்றொழிலாளர்கள்  இலங்கை கடற்பரப்பினுள் வந்து தொழில் செய்வதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி இருக்கின்றது.

நாங்கள் பல தடவைகள் இது குறித்து அவர்களுக்கு எடுத்துக் கூறியபோது திசை மாறியும், காற்றின் அழுத்தம் காரணமாகவும் இலங்கை கடற்பரப்பினுள் இந்திய படகுகள் செல்வது இயல்பானது என்று கூறினார்கள்.

ஆனால் அவர்களது அறிவிப்பானது இலங்கை கடற்பரப்பினுள் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன்பிடிப்பது உறுதிப்படுத்தியுள்ளது’’ என்றார்.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து

கொழும்பில் இருந்து யாழ் சென்ற பேருந்து விபத்து

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US