இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்: வர்ணகுலசிங்கம்
Indian fishermen
Sri Lanka
Sri Lanka Fisherman
By Erimalai
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் நேற்று(27)இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலம் இழுத்தடிக்கப்படுவதை ஏற்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்,இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை இரு நாட்டு அரசும் பெற்றுத்தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மன்னார் மாவட்ட புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் சுகாதார துறையில் பல்வேறு மாற்றங்கள் முன்னெடுப்பு
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US