இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் தொழிலதிபர்கள்!
சுமார் 92 பேர் அடங்கிய வட இந்தியத் தொழிலதிபர்கள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17ஆம் திகதியன்று இந்திய நகையக சம்மேளனத்தலைவர் சுலானி மற்றும் ரமேஸ் தாக்கர் ஆகியோரின் தலைமையில் இந்தக்குழுவினர் இலங்கை வருகின்றனர்.
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பில் இவர்கள் 18ஆம் திகதியன்று இலங்கையின் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளனர்.
இந்த தொழிலதிபர்கள் வருகை மற்றும் சந்திப்பு ஏற்பாடுகளை இலங்கை - இந்தியத்
தொடர்பாளர் மனவை அசோகன் மேற்கொண்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
