மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்த இந்திய படகுகள்
Srilanka
Jaffna
By Independent Writer
இந்திய இழுவைப்படகுகள் இன்றைய தினமும் மாதகல் கடலில் அத்துமீறி உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாதகல் கடற்றொழிலாளர் சங்க தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தாம் உடனடியாக மாதகல் கடற்படை பகுதியின் கட்டளைத்தளபதிக்கு அறிவித்ததாகவும், அவர்கள் தமது கடற்படை படகு கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நிற்பதாகவும் அவர்களை கொண்டு விரட்டுவதற்கும்,இயலுமாயின் கைது செய்வதற்குமான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்ததாக கடற்றொழில் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
போலி கணக்குகளை பயன்படுத்தி QR குறியீடு மோசடி! உத்தியோகபூர்வ வலைத்தளம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ஈரானின் மணிமகுடத்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்! குறிவைக்கப்பட்ட இலக்குகள் - அதிரடியாக களமிறங்கவுள்ள துருப்புகள்..
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US