ரணில் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் இந்தியா! வெளிநாட்டு புலனாய்வுத்துறை களத்தில் - இராணுவ ஆய்வாளர் (VIDEO)
CID - Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe
India
By Jenitha
இலங்கையின் புலனாய்வுத்துறையானது வெளிநாடுகளின் புலனாய்வுத்துறையினரைதான் அதிகளவில் தங்கியுள்ளது. அண்மையில் கூட இந்திய கடற்படையினரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து கொழும்பில் ஒரு கூட்டு புலனாய்வு துறை தலைமையகத்தை அமைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளனர் என இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஞாயிறு உயிர்த்த தாக்குதலின் போதும் கூட இந்திய உளவுதுறைதான் இலங்கைக்கு முதலில் தகவல்களை வழங்கியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US