காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: தொடரும் இழுபறி நிலை

Jaffna Sri Lanka India Ship
By Theepan Oct 12, 2023 04:37 PM GMT
Report

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையே ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கப்பலில் பயணிக்க ஆசனங்களை பதிவு செய்தவர்கள் தற்போது எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை கடந்த அக்டோபர் 10 ம் திகதி ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அக்டோபர் 12 ம் திகதி (இன்று) என மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்றும் (12) சேவை ஆரம்பிக்காத நிலையில் தற்போது 14 ம் திகதி ( நாளை மறுநாள்) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

நாட்டை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா தொடர்பில் புலனாய்வு பிரிவு வெளியிட்ட தகவல்

இந்திய ஊடகங்கள் செய்தி 

காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் கடந்த அக்டோபர் 8ம் திகதி இடம்பெற்றது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை: தொடரும் இழுபறி நிலை | India Srilanka Ship Service Delay

காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் பங்கேற்பில் உள்ள சில சிக்கல் காரணமாக கப்பல் சேவை தாமதமடைவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 10 ம் திகதி சேவை ஆரம்பிக்கும் என நம்பி கப்பல் சேவையில் பயணிக்க இரண்டு நாட்டிலும் கணிசமானவர்கள் முகவர்கள் ஊடாக பயண சீட்டுக்களை பதிவு செய்த போதும் சேவை ஆரம்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் கப்பல் சேவை எப்போது ஆரம்பிக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திப்பது நல்லது! மறதி வியாதிப் பிரச்சினை என சுமந்திரன் விசனம்

விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திப்பது நல்லது! மறதி வியாதிப் பிரச்சினை என சுமந்திரன் விசனம்

தற்போது சேவை ஆரம்பிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்களில் நிறுத்தப்பட்டு, அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கப்பலில்150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.

உக்கிரமடையும் போர்! இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

உக்கிரமடையும் போர்! இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US