இலங்கைக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இந்தியா விடுத்துள்ள கோரிக்கை
International Monetary Fund
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Kamel
இலங்கைக்கு நிதி உதவி வழங்குமாறு இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவசர நிதி உதவி வழங்குமாறு கோரியதாக நிதி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
அவ்ளோ ஒர்த் கிடையாது, அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்.. மனைவி சங்கீதா சர்ச்சை பற்றி பேசிய விஜய் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US