வெனிசுவெலா பாணியில் இலங்கையில் தரையிறங்கிய இந்தியாவின் டெல்டா கொமாண்டோக்கள்
வெனிசுவெலாவில் அமெரிக்காவின் டெல்டா கொமாண்டோக்கள் செய்தது போன்றதான ஒரு அதிரடி நடவடிக்கையை இந்திய இராணுவமும் முன்னர் ஒரு தடவை செய்திருந்தது.
அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு படைப்பிரிவான டெல்டா போஸ் நள்ளிரவு நேரத்தில் உலங்குவானுர்திகளில் இருந்து அதிரடியாக தரையிறங்கி வெனிசுவெலா ஜனாதிபதியை கை செய்தது.
இதேபோன்று இந்திய இராணுவத்தின் பராக்கொமாண்டோக்கள் ஒரு முக்கியமான தரையிறக்கத்தை மேற்கொண்டு இருந்தனர்.
இதேவேளை, 1987 ஆம் ஆண்டு அமைதி காக்கவென்று இலங்கை வந்த இந்தியப் படை தமிழ்போராளிகளின் ஆயுதங்களைக் களைவதற்கு முடிவு செய்தனர்.அதற்காக குறித்த குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கை தான் ஒப்பரேசன் பவான்.
இந்த ஒப்பரேசன் பவான் நடவடிக்கையின் ஆரம்பம் தான் இந்திய அமைதி காக்கும் படையினர் யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் மேற்கொண்ட அதிரடி தரையிறங்க முயற்சி.
இது தொடர்பான மேலதிக விரிவான தகவல்களை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் காணலாம்.