சர்வதேச புலனாய்வு பார்வையில் கருணா! (Video)
ஒரு நாட்டை முடக்க வேண்டும் என்று சொன்னால் முதலில் அந்த நாட்டினுடைய புலனாய்வுத் துறையை முடக்க வேண்டும் என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், தாக்குதல்களை கருணா ஒருங்கிணைத்தாரா அல்லது வேறு ஒரு குழுவினர் ஒருங்கிணைத்தனரா என்பது சர்வதேச புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். .
அத்துடன் இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்பிலும், இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பிலும், எதிர்வரும் காலங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரித்திருப்பது தொடர்பிலும் கலாநிதி அரூஸ் பல விளக்கங்களை வழங்கியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri
உலகத் தமிழர்களை கோபப்படுத்தியுள்ள TVK கருத்து - ஈழத் தமிழர் ஆதரவில் இருந்து தடம் மாறுகிறாரா விஜய்? News Lankasri