இலங்கை இந்திய உறவு தொடர்பில் மனம் திறந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி
இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில், அந்த நாட்டின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனமான பி.டி.ஐக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மதிப்புமிக்க அண்டை நாடான இலங்கையின் கடினமான காலங்களில் அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றினோம்.
கடன் நெருக்கடி
இதற்கிடையில் கடன் நெருக்கடி உலகிற்கு, அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிகுந்த கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
எனவே கடனில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ உறுதியான கட்டமைப்பை உருவாக்க, வரவிருக்கும் ஜி 20 மாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா எதிர்ப்பார்க்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
