இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவு பொதிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை : கடற்தொழிலாளர்கள் விசனம்

Srilanka India Jaffna People Fishermen
By Jenitha Mar 30, 2022 10:14 PM GMT
Report

யாழில் இந்திய அரசாங்கத்தினால் கடற்தொழிலாளர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் கடற்தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தினரிடம் இந்திய உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இந்திய அரசினால் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கென தலா 5 ஆயிரம் பெறுமதியான 600 உலர் உணவு பொதிகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் பங்குபற்றுதலுடன் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து இந்திய அரசின் உலர் உணவு பொதிகள் கையளிக்கப்பட்டது.

எனினும் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உணவு பொதிகள் கடற்தொழிலாளர் சமூகத்தினருக்கு கிடைக்கவில்லை அந்த உதவிகள் கடற்தொழிலாளர் அல்லாதோர் பலருக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த பல கடற்தொழிலாளர்கள் சங்கங்களுக்கு இந்த விடயம் தொடர்பில் குழப்ப நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும், கட்சி அங்கத்தவர்களுக்கும், கட்சி ஆதரவாளர்களுக்குமே இந்திய அரசின் உலர் உணவு பொதி வழங்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அரசுக்கு சார்பாக செயற்படும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தில் வைத்து யாழ். இந்திய துணைத்தூதுவரின் பங்கேற்புடன் கட்சி ஆதரவாளர்களுக்கு இந்திய அரசின் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமைக்கு தங்களிடம் ஆதாரங்கள் உள்ளதெனவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொதியானது கடற்றொழிலாளர் சங்க சமாசத்தினரால் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு சகல கடற்தொழிலாளர் குடும்பத்திற்கும் குறித்த உதவிகள் சென்று அடைந்தது.

எனினும் அண்மையில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உணவு பொதி தொடர்பில் மீனவர் சங்க சமாசங்களோடு கலந்துரையாடாது தனிப்பட்ட ரீதியில் தன்னிச்சையாக பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் கடற்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறித்த உதவிகள் கிடைக்காமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை வடக்கு, மாவிட்டபுரம்

31 Dec, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

03 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், அளவெட்டி, வட்டக்கச்சி

20 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, London, United Kingdom

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, கொழும்பு, Scarborough, Canada

05 Jan, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, கனடா, Canada, ஜேர்மனி, Germany

18 Dec, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, London, United Kingdom

05 Jan, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

04 Jan, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர், Scarborough, Canada

03 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Brampton, Canada

04 Jan, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, கொழும்பு, Ajax, Canada

02 Jan, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Drancy, France

30 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, செங்காளன், Switzerland

27 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

26 Dec, 2014
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வதிரி, California, United States

02 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, ஸ்கந்தபுரம்

04 Jan, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, Ermont, France

28 Dec, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Toronto, Canada

29 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரந்தன், காங்கேசன்துறை, பேர்ண், Switzerland

30 Dec, 2024
மரண அறிவித்தல்

தாவடி, கொழும்பு, Birmingham, United Kingdom

23 Dec, 2024
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Champigny-Sur-Marne, France

26 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, பேர்லின், Germany

05 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US