உலகக்கிண்ண 20க்கு 20 கிண்ணத்தை வெற்றி கொள்ளும் அணிகள் குறித்து ஷேர்ன் வோன் கூறியுள்ள விடயம்
India
Australia
England
T20 World Cup
Shane warne
By Ajith
உலகக் கிண்ண 20க்கு 20 கிரிக்கெட்டில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு கிண்ணத்தை வெற்றி கொள்ளும் ஆளுமை இருப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் ஷேர்ன் வோன் (Shane warne) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண 20க்கு 20 போட்டிகளில் இன்று 12 சுப்பர் சுற்றுகள் ஆரம்பமாகின்றன.
இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் 20க்கு 20 உலகக் கிண்ணத்தை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் வெல்வதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக ஷேர்ன் வோன் கூறியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 38 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதி.. இன்று வரை கேள்விக்குறியே! 1 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US