இந்தோ - சீன திட்டத்திற்குள் மூழ்கும் இலங்கை: மறைமுகமாக அறிவித்த ரணில்(Video)
இலங்கை அரசியலில் பல்வேறு புதிய நகர்வுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை மாணவர்களுக்கு புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
மாறிவரும் உலக நிலவரங்களுக்கு ஏற்றாற்போல் இலங்கை இசைவாக்கம் அடைய வேண்டுமாக இருந்தால், நாட்டு சிறுவர்கள் இந்தி மற்றும் சீன மொழிகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஒரு விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிரான அரசியல் கருத்துக்கள் எதிரொலிக்கும் தருணத்தில், இலங்கை தீவானது இந்தோ - சீன போட்டிக்குள் எதிர்காலத்தில் மூழ்க உள்ளமை மறைமுகமாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தியும் ஏனைய தேர்தலை பின்னகர்த்தும் செயற்பாடுகளும் மேலோங்குகின்றமையும் வெளிப்படுத்தப்படுகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
