யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு : யாழ்.அரசாங்க அதிபர் தகவல்

Jaffna Independence Day Sri Lanka Sri Lankan political crisis
By Kajinthan Feb 03, 2023 04:21 PM GMT
Report

யாழில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர நிகழ்வு தொடர்பான முன்னாயத்த கூட்டம் இன்று (03.02.2023) யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக வருகின்ற 11ம் திகதி தேசிய சுதந்திர தின விழா வைபவங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு : யாழ்.அரசாங்க அதிபர் தகவல் | Indepandance Day Arrangment In Jaffna

நிகழ்வுக்கான ஏற்பாடுகள்

ஜனாதிபதி செயலகத்தின் வட பிராந்திய அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் இளங்கோவனின் பொறுப்பிலே யாழ்ப்பாண நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன.

இக்கூட்டத்தில் இராணுவத்தின் உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், மாகாண பிரதமர் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர் வடமாகாணத்துக்குட்பட்ட அரசாங்க அதிபர்கள் சூப் செயலி மூலம் இணைந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வு தொடர்பான பல்வேறு பட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்த நிகழ்விலே மூன்று முக்கிய அம்சங்கள் இடம்பெறவுள்ளன.


மூன்று முக்கிய அம்சங்கள்

இந்தியாவால் தரப்பட்டுள்ள யாழ். கலாச்சார மண்டபத்தினை முறையாக கையளித்து அதனை செயற்படுத்தும் முகமாக காலை நிகழ்விலே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து மாலை நிகழ்வாக ஐந்து மாவட்டங்களும் தங்களுடைய மாவட்டத்தினுடைய தனித்துவமான பிரசித்தி பெற்ற கலை அம்சங்களை உள்ளடங்கிய வாகன பேரணி ஒன்று இந்திய கலாச்சார மத்தியத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ். நகர் வரை சென்று நிறைவு பெறுவதற்குரியவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு : யாழ்.அரசாங்க அதிபர் தகவல் | Indepandance Day Arrangment In Jaffna

அதன் பின்னர் மாலையில் கலாச்சார இசை நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாச்சார இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள முடியும்.

மேலும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வடக்கு ஆளுநர், வட மாகாண பிரதம செயலாளரின் பங்குபற்றுதலில் நிகழ்வினை திறம்பட நடாத்துவதற்கு மாகாண மட்டத்திலும், மாவட்ட மட்டத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Bochum, Germany, Brampton, Canada

23 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US