அதிகரிக்கப்பட்டுள்ள இடவாடகைக் கட்டணம் : நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)

Jaffna Kilinochchi S. Sritharan North Western Province P. S. M. Charles
By Theepan Jun 27, 2023 11:25 AM GMT
Report

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் இடவாடகைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் (26.06.2023) நடைபெற்ற சந்திப்பின் போதே வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் இது தொடர்பில் நடவடிக்கையினை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மதிப்பீட்டுத் தொகையின் கட்டண அறவீடு

அதிகரிக்கப்பட்டுள்ள இடவாடகைக் கட்டணம் : நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos) | Increased Rent Charges Request To Sridharan

அதற்கமைய புதிய மதிப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலான கட்டண அறவீட்டினால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அதனைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொமாறு ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

உரிய தீர்வு  முன்னெடுக்கப்படல்

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் பாதிக்கப்படாத வகையிலான தீர்வைப் பெற்றுத்தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கப்பட்டுள்ள இடவாடகைக் கட்டணம் : நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos) | Increased Rent Charges Request To Sridharan

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கருப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் வடக்குமாகாண ஆளுநரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US