பேரணியில் சிங்க கொடியைக் காட்டிய நபர்கள்: ஏறாவூரில் பொலிஸ் பாதுகாப்பு (Video)
Batticaloa
Sri Lankan protests
Sri Lanka
By Renuka
மட்டக்களப்பு - ஏறாவூர் நகர் பகுதியில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்க கொடியை காட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் நான்காவது நாளான இன்று (07.02.23) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஏறாவூர் நகர் பகுதியில் பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நபர்கள் சிலர் சிங்க கொடியை காட்டியுள்ளனர்.
ஏறாவூர் நகரில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
"I am coming".. பல தடைகளை தாண்டி வெளியாகும் ஜனநாயகன்.. ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.. Cineulagam
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US