கொழும்பில் கலவரம் வெடித்தது! படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
கோட்டா கோ கமவில் நடத்தப்பட்ட போராட்ட இடத்திற்கு வருகைத் தந்த குண்டர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டு கலவரம் உண்டாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளதுடன் அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

யாழ்.மண்ணில் சாத்தான் அநுரகுமார திசாநாயக்க ஓதும் வேதம் 2 மணி நேரம் முன்

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
