மின்வெட்டு காலம் மீண்டும் அதிகரிப்பு - பொது பயன்பாட்டு ஆணைக்குழு
மின்வெட்டு காலம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை (25.01.2023) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு நண்பகல் ஒரு மணி நேரம் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு
அந்த பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan
