இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் அதிகரிப்பு! மத்திய வங்கி தகவல்
Central Bank of Sri Lanka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Dollars
By Benat
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ சொத்துக்கள் அதிகரிப்பு

இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 1,717 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து செப்டம்பர் மாதத்தில் 1,777 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இது 3.5 சதவீதம் வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது என்று மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US