முட்டை விலை உயர்வு! 130 ரூபாவிற்கு விற்கப்படும் அப்பம்
இலங்கையில் பலராலும் விரும்பி உண்ணப்படும் முட்டை அப்பத்தின் விலை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பல பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை அப்பம் தற்போது சாதாரண உணவகங்களில் 120 முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
முட்டை விலை உயர்வு..
முட்டை விலை 60 முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளமையே இதற்கு பிரதான காரணம் என உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதாலும், முட்டை அப்பம் விலையை உயர்ந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam

அடேய் திருட்டுப் பயலே இப்படி வாய் கூசமா பொய் சொல்றியேடா.? பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய டுவிஸ்ட்! Manithan

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri
