தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Government
By Kumar Apr 13, 2026 05:57 AM GMT
Report

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் புத்தாண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாகவும், மக்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள் மற்றும் புத்தாண்டு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரை நோக்கி திரண்டு வருகின்றனர்.

யாழில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை

யாழில் இளைஞரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை

இதன் காரணமாக மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சித்திரை புத்தாண்டு முன்னேற்பாடுகள்

மட்டக்களப்பு நகருக்கு அதிகளவான மக்கள் வருகையை முன்னிட்டு, விசேட போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்துள்ளன.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு | Increase In Business Activities During New Year

அதேபோன்று, நகரின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன், நகருக்கு வரும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் வகையில் மாநகர சபையினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும், அதிகளவான மக்கள் புத்தாண்டை வரவேற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு | Increase In Business Activities During New Year

தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு | Increase In Business Activities During New Year

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடவுள்ள அமெரிக்கா! சென்ட்காம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடவுள்ள அமெரிக்கா! சென்ட்காம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

மும்பையை வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி

மும்பையை வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி

திருகோணமலை 

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நகரில் புத்தாண்டு வியாபாரமும் மக்கள் நடமாட்டமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

கந்தளாய் நகரைச் சூழவுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், தமக்குத் தேவையான ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நகரில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக கந்தளாய் பிரதான வீதி மற்றும் வர்த்தக நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

விலை நிலவரம்

புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட்டுள்ள மக்கள், தற்போதைய சந்தை நிலவரம் குறித்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இம்முறை மரக்கறி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக நுகர்வோர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இது சாதாரண குடும்பங்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

அதேவேளை, மரக்கறி விலைகள் குறைந்திருந்தாலும், மளிகைப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகமாக காணப்படுவதாக மக்கள் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல் - யூசுஃப்

யாழ்ப்பாணம்

தமிழ் - சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்கு மக்கள் நாடளாவிய ரீதியில் தயாராகி வருகின்றனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலும் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்து நாளை புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு | Increase In Business Activities During New Year

மேலும், பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதால் அவற்றை கொள்வனவு செய்வதில் நாங்கள் கஷ்டத்தை எதிர்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை எரிபொருள் விலையேற்றம், எரிவாயு விலையேற்றம் என்பன புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தடையாக உள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

தமது வியாபாரம் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். மக்களிடம் பணம் இல்லாததால் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. அதனால் வியாபாரம் சுமாராக இடம்பெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமிழர் பகுதிகளில் களைகட்டும் சித்திரை புத்தாண்டு | Increase In Business Activities During New Year

மேலதிக தகவல் - கஜீ

வவுனியா

 தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.

2026 ஆம் ஆண்டு தமிழ் - சிங்களப் புத்தாண்டானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதனை கொண்டாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை மேலும் தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பொருட்களின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

[L3X8Q

மேலதிக தகவல் -வசந்தரூபன்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US