நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி - அடுத்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples
By Vethu Nov 20, 2022 03:44 AM GMT
Report

எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மின்சாரம், எரிபொருள், ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கமைய கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் அதற்கு முன்னர் வரி மீளாய்வு நடத்தி VAT இல் இருந்து விலக்கு பெறக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பில் தனித்தனியான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி - அடுத்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள் | Income Tax Rate In Sri Lanka 2022

அதே நேரத்தில், புதிய VAT சட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் VAT வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது VAT வரி அமல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இது தவிர, தற்போது VATக்கு உட்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் மீது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதன் சதவீதம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், எரிபொருள் விலை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

தற்போது VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறையில் ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களுக்கும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் VAT வரி பொருந்தும். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ரயில் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி - அடுத்த வருடத்தில் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள் | Income Tax Rate In Sri Lanka 2022

இது தவிர அனைத்து அரசாங்க சேவை கட்டணங்களும் 20 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. நெடுஞ்சாலை கட்டணம், திருமண பதிவு கட்டணம், நிறுவன பதிவு கட்டணம் உள்ளிட்ட பல வகையான கட்டணங்களும் அதற்கேற்ப அதிகரிக்கும்.

இதுவரை எரிபொருள், மின்சாரம், போக்குவரத்துத் துறைகளில் இருந்து VAT வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, ஆண்டுக்கு 1 சதவீதம் வருமானம் இழக்கப்படுவதாக வரவு செலவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US