ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
By Dias
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ ஆலோசனையின் பேரில் ரிஷாட் பதியுதீன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார், என்பதுடன் பிணை மனுக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஜனின் அழைப்பு..! 2 நாட்கள் முன்
2025 ராசிபலன்: லட்சுமி தேவியின் ஆசியால் பண வெள்ளத்தில் மூழ்க போகும் 3 ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
2025 ராசிபலன்: மற்றவர்கள் பிரமிக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் முன்னேறப்போகும் 3 ராசியினர்... நீங்க என்ன ராசி? Manithan
கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை அதிகரிக்கும்: அமெரிக்கர்களுக்கு மோசமான செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US