இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By Steephen
இலங்கைக்கு வந்துள்ள மற்றுமொரு கப்பலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசலை இறக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் டீசலுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை நேற்று செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்வதற்காக முற்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை பெட்ரோலியக்கூட்டுத்தாபனம் விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக ஒரு வருடத்திற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாவது ஜெட் எரிபொருள் எதிர்வரும் 12 மற்றும் 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US