தொடருந்து சேவைகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Chandramathi
தொடருந்து ஒன்று தடம் புரண்டதால், வடக்கு பாதையில் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொடருந்து வெல்லவ பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்டுள்ள தொடருந்து சேவை

இதன் காரணமாக காங்கேசன்துறையில் இருந்து கோட்டை நோக்கி செல்லும் தொடருந்துகள் மஹவ வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து வடக்கு பாதையில் செல்லும் தொடருந்துகள் குருநாகல் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 11 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US