கந்தளாயில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Covid Vaccine
People
Kanthalay
Trincomalee District
By Mubarak
திருகோணமலை - கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் கந்தளாய் தி/அல் தாரிக் மகா வித்தியாலய கேட்போர் கூடத்திலும், கந்தளாய் வட்டுக்கச்சி மத்திய மருந்தகத்திலும் இன்று(20) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
29 வயதிலிருந்து அறுபது வயது வரைக்குள்ள இளைஞர்கள், முதியோர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் ஒரு முறை தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்போது குறைந்தளவிலான பொதுமக்களே தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.



Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
அடக்கம் பண்ணிடுங்க.. குணசேகரன் அதிர்ச்சி திட்டம்! எதிர்நீச்சல் தொடர்கிறது '4 பிப்ரவரி' ப்ரோமோ Cineulagam
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US