உடனடியாக பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த வேண்டும்: இல்லையேல் சிக்கல்! உபுல் ரோஹன
Srilanka
Covid-19
Upul Rohana
Pcr test
By Steephen
நாட்டுக்குள் கூடிய விரைவில் சீரற்ற வகையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன(Upul Rohana) தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், உடனடியாக சீரற்ற வகையில் ஆங்காங்கே பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தவில்லை என்றால், மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
கப்பலை அனுப்புவதாக சொல்லவில்லை... ட்ரம்பின் பேச்சுக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த ஸ்டார்மர் News Lankasri
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US