பொலன்னறுவையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எருமை மாடுகள்: சந்தேகநபர் கைது
Sri Lanka Police
Polonnaruwa
Sri Lanka Police Investigation
By Bavan
பொலன்னறுவை - கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று (06.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையின் போது 6 எருமை மாடுகள் மற்றும் லொறி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் கைது
மாவட்ட குற்ற விசாரணப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து குறித்த லொறி சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில்
பொலிஸார் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US