சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டோர் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள நடவடிக்கை

Batticaloa Douglas Devananda Sri Lanka Sri Lanka Fisherman
By Kumar May 12, 2023 12:35 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட படகினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படையினர் நேற்று (11.05.2023) இந்த படகினை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது மேலுமொரு படகு தப்பிச்சென்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டோர் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள நடவடிக்கை | Illegal Fishing In Batticaloa Action By Minister

அமைச்சரின் நடவடிக்கை

இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகு இன்று (12.05.2023) கடற்றொழில் திணைக்களத்தினால் கையகப்படுத்த உள்ளதாகவும், அதன் பின்னர் வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போது சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் டக்லஸ் தேவானந்தாவின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US