இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய்

Vijay India World
By Sajithra Oct 28, 2024 02:16 PM GMT
Report

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ள இந்திய (India) நடிகர் விஜய் (Vijay), தனது முதல் உரையிலேயே அதிகளவான மக்களின் ஆதரவை பதிவு செய்துள்ளார். 

அவரின் முதல் உரையானது, நேற்றைய தினம் (27) தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை

முதல் உரை

இதன்போது, ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்திய அரசியல் களத்தில் ஒரு தனித்துவமான பதிவை முன்வைத்துள்ள நடிகர் விஜய் | Ilayathalapathi Viajy 1St Campaign Indian Politics

தென்னிந்திய திரையுலக நடிகரான விஜய், ஒரு அரசியல் தலைவராக தனது முதல் உரையை நிகழ்த்திய போதே மக்களின் ஆதரவு இந்தளவுக்கு காணப்படுகின்றமை இந்திய அரசியல் அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், அரசியலில் அவரின் நகர்வானது பரவலான கவனத்தை ஈர்த்துள்ளதுடன் குறிப்பாக ரசிகர்கள் மத்தியில், திரையுலகிலிருந்து பொது வாழ்க்கைக்கு மாறுவதற்கு வலுவான ஆதரவு எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும், தனது உரையின் போது இந்திய தமிழர்கள் மாத்திரமல்லாமல் இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவும் தமக்கு வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளதுடன், தனது அரசியல் பயணமானது இலங்கை தமிழர்களையும் சார்ந்திருக்கும் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மன்னாரில் பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்

மன்னாரில் பெரும் போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்

சிறையில் இருந்து கொண்டே ஜொன்ஸ்டன் வெளியிட்ட அறிவிப்பு

சிறையில் இருந்து கொண்டே ஜொன்ஸ்டன் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US