மட்டுவில் விசேட பொருளாதார மத்திய நிலைத்துக்கு இளங்குமரன் களவிஜயம்
Sri Lankan Tamils
Jaffna
Economy of Sri Lanka
National People's Power - NPP
By Kajinthan
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்(K. Ilankumaran) ஆராய்ந்துள்ளார்.
குறித்த பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மக்கள் பாவனைக்காகத் திறக்கப்பட்ட போதிலும் இன்றுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டுமான செலவு
இந்நிலையில், இதன் கட்டுமான செலவுக்கு 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கமைய நிலையத்தினை இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் மக்களிக் கருத்துக்களையும் கேட்டறிந்ததானவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 5 நாட்கள் முன்
இந்த 5 வீட்டு வைத்தியத்தை செய்தால், உச்சந்தலையில் உள்ள வழுக்கையில் கூட புதிய முடி வளரும் News Lankasri
ராணவை தொடர்ந்து பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய மற்றொரு போட்டியாளர்.. டபுள் எவிக்ஷன் Cineulagam
பெரிய திரைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற சரிகமா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ரோஜா தொடரின் 2ம் பாகம் Cineulagam
அனாதை இல்லம் கட்டப்பட்டிருந்த இடத்தை வாங்கி வீடு கட்டிய அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US