லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக முறைப்பாடு! - உடன் விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்
Investigation
Lohan Ratwatte
Sarath Weerasekera
Chandana Wickramaratne
By Murali
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை உடனடியாக விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, காவல்துறை அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு இந்த உத்தரவை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ் கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை செய்திருந்தது.
இது தொடர்பிலேயே அமைச்சர் வீரசேகரவின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US