ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Kamal Jun 10, 2026 11:02 PM GMT
Report

டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாகக் கூறி, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NIC) பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி இந்த மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! | Id Department Warns Of Fake Digital Id Scam

ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகள் எனப் போலியாகக் கூறிக்கொண்டு, மோசடி செய்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதாக திணைக்களம் அடையாளம் காட்டியுள்ளது:

• +94 11 5226126

• 011 5226126

• 0771167739

• 0742756098

மேலும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் அரச இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலியை உருவாக்கியுள்ளனர்.

டிஜிட்டல் அடையாள அட்டைப் பதிவுக்குத் தேவை எனக் கூறி, இந்த செயலி ஊடாகப் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் கோரி வருகின்றனர்.

அவசர எச்சரிக்கை

அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள "https://drpgov-lk[.]com" என்ற போலி இணையத்தளம் ஊடாகவும் தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! | Id Department Warns Of Fake Digital Id Scam

அடையாளம் தெரியாத அழைப்பாளர்கள் அல்லது திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் போலி இணையத்தளங்களுடன் தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NIC) எந்தவொரு பதிவு நடவடிக்கைகளும் தற்போது திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என்பதை ஆட்பதிவுத் திணைக்களம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

எனவே, இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US