சீன அமைச்சருடன் கணவன் மனைவி போல் புகைப்படம்! மகிந்தவுக்கு எதிராக குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
சீன வெளிவிவகார அமைச்சரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர் எனவும், இது அவர்கள் அந்நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டமையை புலப்படுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நேற்று மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,