மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Sri Lanka Police
Matale
Death
By Vethu
மாத்தளை, ரத்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இசுருகம பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் கொலையை செய்ததாக கூறப்படும் கணவர் இருவரும் மாத்தளை மருத்துவமனையின் ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்கு 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பாடசாலை செல்லும் பிள்ளைகள் உள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று அதிகாலை 5 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கு பின்னர் மறைந்திருந்த சந்தேக நபரான கணவர், ரத்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US