இஸ்ரேலுக்கு குடிபெயரும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள்
Donald Trump
United States of America
India
Israel
Iran
By Laksi
சுமார் 250 இந்தியப் பிரஜைகள் நேற்றுமுன்தினம்(23) இந்தியாவிலிருந்து புறப்பட்டு இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.
சுமார் 2700 வருடங்களாக இந்தியாவின் மணிப்பூர், மற்றும் மிசோரா மாநிலங்களில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது நிரந்தரமாக இஸ்ரேலில் குடியேறுகின்றனர்.
கி.மு 722 ஆம் ஆண்டு இஸ்ரேலை அசீரியர்கள் ஆக்கிரமித்தபோது இஸ்ரேலின் பத்துக்கோத்திரங்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இதுவரை 70000- 80000 யூதர்கள் குடிபெயர்ந்து இஸ்ரேலுக்கு குடியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தவிடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US