ஈரானில் ட்ரம்புக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - மோடியையும் காணாமல் செய்த ஈரான்
நேற்றையதினம் அமெரிக்காவின் தாக்குதல் நிறுத்தப்பட்டு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தலையிட்டின் பின்னணியில் இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தானில் பெரும் பிரச்சினைகள் உள்ளநிலையிலும், பாகிஸ்தான் இந்த விடயத்தில் தலையிட்டமை பேசுபொருளாகியுள்ளது.
பாகிஸ்தான் சுயாதீனதாக செயற்பட்டதா? ரஸ்யாவும் சீனாவும் இதில் என்ன பங்கு வகித்தன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு முக்கிய இடத்தில் பாகிஸ்தான் நகர்த்தி சென்றுள்ளது.
இந்த விடயங்களில் டொனால்ட் ட்ரம்பிற்கு முக்கிய ஆலோசனைகளை இந்திய பிரமதர் நரேந்திர மோடி வழங்குவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் முக்கியமான காய்நகர்த்தலை பாகிஸ்தான் நகர்த்தியுள்ளது, அதற்கு முக்கிய உந்து சக்தியாக சீனா இருந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் எடுத்துவருகின்றது கழுகுபார்வை நிகழ்ச்சி...
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 13 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam