கோட்டாபய இலங்கை வருவதனை விரும்பாத ரணில்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Vethu Aug 15, 2022 02:58 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக  அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை இழந்து அமெரிக்கா திரும்ப முடியாமல் போயுள்ளது. எனினும், அமெரிக்காவில் உள்ள தனது மகனின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட முன்னாள் ஜனாதிபதி, நீண்ட நாட்களாக அமெரிக்கா செல்ல விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.

கோட்டபாயவின் விரும்பம்

கோட்டாபய இலங்கை வருவதனை விரும்பாத ரணில் | How Many Times Has Ranil Wickremesinghe

அங்கு செல்ல முடியாவிட்டாலும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ அங்கு செல்லலாம். ஆனால் இந்த நேரத்தில் கணவருடன் இருக்க அவர் முடிவு செய்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும்  அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

எனினும், கடந்த வாரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து காரணமாக, தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தளவுக்கு வசதி செய்து கொடுக்க தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ரணிலின் தீர்மானம்

கோட்டாபய இலங்கை வருவதனை விரும்பாத ரணில் | How Many Times Has Ranil Wickremesinghe

அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் மீண்டும் அரசியல் பதற்றம் தலைதூக்கக்கூடும் என்பதால், முன்னாள் ஜனாதிபதி இந்த நாட்டிற்கு தற்போதைக்கு விஜயம் செய்வதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தமக்கு அறிவிக்கவில்லை எனவும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறை வெடிக்கும் அபாயம்

கோட்டாபய இலங்கை வருவதனை விரும்பாத ரணில் | How Many Times Has Ranil Wickremesinghe

இந்த நேர்காணலில் ஜனாதிபதி ரணில் கூறியதன் உண்மையான நோக்கம் தெளிவாக தெரியாவிட்டாலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்த நாட்டிற்கு வந்தால் மீண்டும் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் என தற்போதைய ஜனாதிபதி மதிப்பிட்டுள்ளார்.

அமைதியின்மை ஏற்பட்டால், சர்வக்கட்சி கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும். அவ்வாறு முடியாமல் போனால் சர்வதேச நிதியத்தில் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் கடன் திட்டத்தில் வெற்றி பெற முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US