இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்ட மாற்றம்

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Passport
By Vethu Jul 06, 2022 11:12 AM GMT
Report

இலங்கை வரலாற்றில் அதிகளவான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட மாதம் கடந்த ஜூன் மாதம் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சுமார் 400,000 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வெளிநாடு செல்வதற்காக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்கள் என்பது விசேட அம்சமாகும்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெற ஒரு நாள் சேவைக்காக விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாகவும் அடுத்த 60 நாட்களுக்கு திகதிகளும் நேரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

யாராவது வேலைக்காக அவசரமாக வெளிநாடு செல்ல விரும்பினால், அதை உறுதி செய்ய வாட்ஸ்அப் மூலம் 0706311711 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US