வடக்கு பகுதியில் சீன வீட்டுத் திட்டம்: யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

Tamils Sri Lanka Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Kajinthan May 16, 2023 02:37 PM GMT
Report

வடக்கு பகுதிக்கு சீனாவினால் வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் அரசியல் நோக்கங்களை அடைவதற்கான திட்டங்களாக அமையக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (14.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கு பகுதி கடற்தொழிலாளர்களுக்கு வீடு அமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காகச் சீன அரசாங்கம் பாரிய நிதி ஒன்றை வழங்கவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். 

வடக்கு பகுதியில் சீன வீட்டுத் திட்டம்: யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை | Housing Project In North Area

2,500க்கும் மேற்பட்ட வீடுத் திட்டங்கள்

சீன அரசாங்கம் உதவி செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், வடபகுதியில் அரசியல் நோக்கங்களுக்களை அடைவதற்காகத் திட்டங்களை வழங்குவது எமது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 2,500க்கும் மேற்பட்ட வீடுத் திட்டங்கள் முழுமைப்படுத்தப்படாமல் கிடப்பில் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திய தற்போதைய அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை எனக் காரணம் கூறும் நிலையில், மழைக் காலங்களில் குறித்த வீட்டில் வசிப்போர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

வடக்கு பகுதியில் சீன வீட்டுத் திட்டம்: யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை | Housing Project In North Area

வடக்கு பகுதியில் வீட்டுத் திட்டம்

ஆனால், தற்போது சீனா வீட்டுத் திட்டத்தை வழங்கப்போகிறது என அமைச்சர் கூறும் நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூரணப்படுத்தாதவர்களுக்கு ஏன் சீனாவின் நிதியை வழங்க முடியாது.

வடக்கு பகுதி கடற்கரையோரங்களைச் சீனா இலக்கு வைத்து அயல் நாடான இந்தியாவுக்கு சவால் விடுவதற்கு எமது மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தக் கூடாது. 

ஆகவே, வடக்கு பகுதியில் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு முழுமை பெறாத விவரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்று அவர்களின் வீட்டுக்களை முழுமைப்படுத்த உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US