இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு

Dollar to Sri Lankan Rupee Sri Lanka Economic Crisis Sri Lanka Dollars
By Murali Aug 18, 2022 01:49 AM GMT
Report

இலங்கையில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் விலை 45.17 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LankaPropertyWeb ஆல் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீட்டு விலைச் சுட்டெண்ணின் இரண்டாம் காலாண்டு (2Q) தரவுகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணவீக்கம், மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அதிகரித்த கட்டுமான செலவுகளே இவ்வாறு விலை அதிகரிப்புக்கு பங்களிப்பு செய்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு | House Prices In Sri Lanka Hit Record Highs

மூலப்பொருட்களின் விலை உயர்வு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பிழப்பு, அத்துடன் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் உயர் விலைகள், மார்ச் 2022 முதல் மக்களின் நடத்தையை மாற்றியுள்ளது.

மக்கள் வீடு கட்டுவதை விட வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க விரும்புகிறார்கள். மூலப்பொருட்களைப் பெறுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை மற்றும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவையும் இந்த நடத்தைக்கு பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2021ம் ஆண்டின் 2ம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, ​​இலங்கையில் வீடுகளின் ஒட்டுமொத்த விலைகள் பற்றிய ஆய்வில், விலைகள் 21.85 வீதம் அதிகரித்துள்ளது. இது அதே காலகட்டத்தில் 13.9 வீதம் உயர்ந்துள்ளது.

இலங்கையில் வீடுகளின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வு | House Prices In Sri Lanka Hit Record Highs

கொழும்பில் வீடுகளில் விலை சடுதியாக உயர்வு

இதற்கிடையில், கொழும்பில் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் 2021 இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது 2022 இரண்டாம் காலாண்டில் 32.9 வீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது கோவிட் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, LankaPropertyWeb இன் தரவுகளின்படி, விற்பனைக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முதல் ஐந்து தேடல்கள் கொழும்பு 6, கொழும்பு 5, ராஜகிரிய, கொழும்பு 3, மற்றும் கொழும்பு 2 ஆகிய இடங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.  

நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US